உலு பெர்னாம்: அடுக்குமாடி வீடுகள் தீ இருவர் பலி

உலு பெர்னாம்: அடுக்குமாடி வீடுகள் தீ இருவர் பலி

fire

நவம்பர் 21, உலு பெர்னாம் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகள் தீ பற்றியதில் மேல் மாடியில் சிக்கிக்கொண்ட இருவர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். கிட்டத்தட்ட அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பல வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையின் அதிகாரி தெரிவித்துள்ளார்