இன்று பினாங்கில் சர்வதேச தமிழ் மாநாடு

இன்று பினாங்கில் சர்வதேச தமிழ் மாநாடு

Ganesha_Paris_2009

நவம்பர் 8, பினாங்கு சர்வதேசத தமிழ் மாநாடு இன்று மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. இன்று துவங்கி மூன்றுநாட்கள் நடைபெறும் இம்மாநாட்டு பிரதிநிதிகள் வாட்டர்பால் முருகன் கோவிலுக்கு செல்வார்கள். சர்வதேசப் பிரதிநிதிகள் கரகாட்டம் போன்ற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்கப்படுவார்கள்.