இன்று நாடு முழுவதும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு

இன்று நாடு முழுவதும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு

upsr

இன்று நாடு தழுவிய அளவில் மொத்தம் 473, 175 மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு அமர்கின்றனர். இவர்களில் 463,937 மாணவர்கள் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெற்ற பள்ளி மாணவர்களாவர்.

238 பேர் தனியார்ப்பள்ளி மாணவர்கள். 8299 தேர்வு மையங்களில் முதல் நாளான இன்று மலாய் மொழி கருத்துணர்வு தேர்வு இன்று காலை 8.15 மணிக்குத் தொடங்கியது.