இன்று அகமதாபாத்க்கு வரும் சீன அதிபர்.

இன்று அகமதாபாத்க்கு வரும் சீன அதிபர்.

4

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அவரை வரவேற்க பிரதமர் நரேந்தர மோடி நேற்று குஜராத் சென்றார்.சீன அதிபருடன் அவரது மனைவி மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் , தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் , வர்த்தகத்துறை அமைச்சர் உட்பட பலர் வருகை தர உள்ளனர்.  அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது சுமார் 6 மணிநேரம் குஜராத்தில் இருக்கும் சீன அதிபர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிடுகிறார்.