ஆட்சிக்குழுவில் இருந்து ரோட்சியா நீக்கப்படவில்லை:காலிட்

ஆட்சிக்குழுவில் இருந்து ரோட்சியா நீக்கப்படவில்லை:காலிட்

ABDUL_KHALID_IBRAHIM

பிகேஆர் உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் நீக்கப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினர். அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இது குறித்து முடிவு செய்யப்படும்.அவர் என்னை ஆதரித்தால் அவர் ஆட்சிக்குழுவில் நீடிப்பர்.