என் தமிழ்

தொடரும் நடிகைகளில் ஆபாச படங்கள்

asha-sarath

செப்டம்பர் 1, பிரேமம் படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஷ்வரனின் ஆபாச படங்கள் இணையதளத்தில் உலவுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அனுபமா. இது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்கு முன்பு பாபநாசம் படத்தில் நடித்த மலையாள நடிகை ஆஷாசரத்தின் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது.

Scroll to Top