பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

petrolpumps

செப்டம்பர் 1, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2, டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பவும் மாதத்துக்கு 2 முறை மாற்றம் செய்கின்றன.