மஹாகவி பாரதியார் விழா September 1, 2015 செப்டம்பர் 1, மஹாகவி பாரதியார் விழா வரும் சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை திவான் துங்கு பல்கலைக்கழக மலேயாவில் நடைபெறுகிறது. தலைமை டத்தோ எம்.சரவணன் இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர்.
தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் குடியிருப்பாளர் சங்கம் ஏற்பாட்டில் இந்திய பலகாரங்கள் தயாரிப்புப் பயிலரங்கம் : பெண்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட வாய்ப்பு மலேசியா, வட்டாரச் செய்திகள்