என் தமிழ்

நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு த்ரிஷா

trisha3410t

ஆகஸ்டு 24, நாயகி படத்தின் துவக்க விழா ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது அப்போது நிருபர்களிடம் த்ரிஷா நடிகர் சங்கத் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிப்பேன். யாருக்கு ஆதரவு என்று கேட்கிறார்கள். அதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன் என்று கூறினார். இனி வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன் என்று த்ரிஷா கூறினார்.

Scroll to Top