என் தமிழ்

2014ஆம் ஆண்டு திருப்பதியில் 722 கிலோ தங்க நகைகள் காணிக்கை

Tirupati

ஆகஸ்டு 24, 2014ஆம் ஆண்டு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 722 கிலோ தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் 70 இருந்து 100 கிலோ வரை பக்தர்கள் தங்க நகைகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இதன்முலம் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 5½ டன் தங்கம் வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top