என் தமிழ்

ம.இ.கா தேர்தலில் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் வெற்றிப்பெறுவார் டத்தோ எஸ். சோதி

sothi

ஆகஸ்டு 8, டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் வரும் ம.இ.கா தேர்தலில் நிச்சயமாக வெற்றிப்பெறுவார் என டத்தோ எஸ். சோதிநாதன் தெரிவித்தார். ம.இ.கா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆகஸ்டு 9-ஆம் தேதியும் தேர்தல் ஆகஸ்டு 16-ஆம் தேதி நடைபெறும். டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் உட்பட 22 பேரின் 6 மாத கால இடைநீக்கம் இன்னமும் முடியவில்லை. இவர்கள் எடுக்கும் முயற்சி சட்டவிரதமானது.

Scroll to Top