SIIMA விருது வழங்கி விழா August 8, 2015 ஆகஸ்டு 8, SIIMA விருது வழங்கி விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இது தென்னிந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விழாவக ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனம் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் : 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு மலேசியா