என் தமிழ்

ஆகஸ்ட் 9ஆம் தேதி ம.இ.கா தலைமையகத்தை கைப்பற்றுவோம்

g-palanivel1

ஆகஸ்டு 7, ம.இ.கா கிளைத்தலைவர்கள் எல்லோரும் எனக்குப் பின்னால் அணி திரண்டு வாருங்கள் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி ம.இ.கா தலைமையகத்தை கைப்பற்றுவோம். மற்றவர்களின் கையிலிருக்கும் ம.இ.கா சொத்துகளை மீட்டெடுத்து திரும்ப ம.இ.காவிடமே ஒப்படைப்போம்.

ஜொகூருக்கு வருகை மேற்கொண்ட டத்தோ ஜி.பழனிவேல் கிளைத்தலைவர்களும் ஜொகூர் மாநில தொகுதித் தலைவர்களும் ஒன்று திரண்ட சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றியபோது இதனை தெரிவித்தர்.

Scroll to Top