ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ராதிகா ஆப்தே

ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ராதிகா ஆப்தே

radhika-apte-

ஆகஸ்டு 7, ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் முடிவாகியுள்ளது. இந்த படத்தை ரஞ்சித் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கான முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பு மலேசியா புறப்பட தயாராகி வருகிறார்கள்.