மாரி படத்தின் டிரைலர் வெளியானது

மாரி படத்தின் டிரைலர் வெளியானது

mari

ஜூன் 26, தனுஷ் நடித்து உருவாகியிருக்கும் படம் மாரி. தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அதிக பகிர்வு மற்றும் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இப்படம் ஜூலை மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

https://www.youtube.com/watch?v=W3XFChOz-Z0