என் தமிழ்

ஶ்ரீ பழனிவேல் கூட்டும் கூட்டத்தை மஇகா உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் எஸ். சுப்ரமணியம்

MIC-S-Subramaniam-G-Palanivel

ஜூன் 25, புத்ரா ஜெயாவில் உள்ள புல்மேன் விடுதியில் இன்று மாலை 5 மணிக்கு 2009 மத்திய செயலவை கூட்டத்தை டத்தோ ஶ்ரீ பழனிவேல் நடத்தவிருக்கிறார்.

இந்த கூட்டம் சட்டவிரோதமானது என்று சுகாதார அமைச்சரும் மஇகா இடைகால தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

டத்தோ ஶ்ரீ பழனிவேல் ம.இ.கா உறுப்பினர் பதவியை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இழந்தர். அவர் கூட்டும் இந்த கூட்டம் சட்டவிரோதமானது. மஇகா உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Scroll to Top