ஜூன் 26, டத்தோ ஶ்ரீ பழனிவேல் ம.இ.கா உறுப்பினர் இல்லை என்று மஇகா இடைக்கால தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் அறிவித்திருந்தார். இதற்கு பதிலலித்த டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் மஇகா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுக்கான கடிதம் ஏதும் எனக்கு ROS எனும் சங்கங்களின் பதிவிலாகா அனுப்பவில்லை என்று ஜி.பழனிவேல் கூறினார். நான் இன்னும் தேசியத் தலைவர் என டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் மேலும் கூறினார்.
நான் தான் இன்னும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்
