அஜித் படம் மூலம் லட்சுமி மேனன் கனவு நனவானது

அஜித் படம் மூலம் லட்சுமி மேனன் கனவு நனவானது

lakshmi-menon1

மே 8, ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அஜித்துக்கு தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறர். அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதே அனைத்து ஹீரோயின்களின் விருப்பம். அந்த கனவு தற்போது அஜித்துடன் நடிப்பது மூலம் எனக்கு நனவாகியுள்ளது. அஜித்துடன் இணைந்து இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் என்றார்.