என் தமிழ்

தமிழக மீனவர்கள் 86 பேரை விடுதலை செய்தது இலங்கை

ARRESTED_FISHE_482633f

மார்ச் 12, மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 86 பேரை விடுதலை செய்ய அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் காரைக்கால் மீனவர்கள் 67 பெரும், நாகை மீனவர்கள் 19 பேரும், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்த நிலையில் அதிபர் சிறிசேன மீனவர்களை விடுவிக்க உத்தவிட்டுள்ளார்.

Scroll to Top