மார்ச் 13, நாட்டின் அனைத்து பகுதிகளிளும் சளிக்காய்ச்சல் மற்றும் டெங்கி காய்ச்சல் பரவி வருகின்றன. 50% விழுக்காடு மக்கள் பதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான நிகழ்வுதான் என சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. பருவ நிலை மாற்றம் ஏற்படும் போதும் இது போன்ற காய்ச்சல் வழக்கமான ஒன்று தான் என்று மருத்துவர் டாக்டர் சந்திரவதனா தெரிவித்தார்.
இதுபோன்ற காலக்கட்டங்களில் அதிகமான தண்ணீர் அருந்துவதன் மூலமும், போதுமான ஓய்வு எடுப்பதன் மூலமும் உடல் நிலை பாதிப்பைத் தவிர்க்கலாம்.