மத்திய அரசு இடம் ஜி.கே. வாசன் கோரிக்கை. October 14, 2014 நோக்கியா செல்போன் நிறுவனம் மூடலால் தொழிலாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழிலாளர் நலனை காக்க நோக்கியா நிறுவனத்தோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.