நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 21,290 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 16,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 88.58 அடியாக உள்ளது. மேலும் பெரியாறு- 125.10 அடி. நீர்வரத்து 155 கனஅடி. திறப்பு 1440 கனஅடி .வைகை- 43.83 அடி. நீர்வரத்து 1198 கனஅடி. திறப்பு 1560 கனஅடி. உள்ளது.
Previous Post: ஆந்திராவுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் நிதி உதவி