என் தமிழ்

ஆந்திராவுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் நிதி உதவி

5

ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் 100 மின்மாற்றிகள், 5,000 மின்கம்பங்கள், 10,000 இன்சுலேட்டர்கள் மற்றும் மின் உபகரணங்கள் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Scroll to Top