’ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் மட்டும் விசாகப்பட்டினத்தில் 15 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 4 பேர், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளதாக ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.புயல் காரணமாக 170 பேரின் நிலை என்னவானது எனத் தெரிய வில்லை. அவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.புயல் காரணமாக 6,000க்கும் மேற்ப்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.
Previous Post: மேகலாயவில் நிலநடுக்கம்