மேகலாயவில் நிலநடுக்கம் admin October 14, 2014 மேகலாயவின் கிழக்கு பகுதியில் உள்ள காஷி மலைப்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.