என் தமிழ்

கினியா நாட்டில் படகு விபத்து.

2

கினியா நாட்டின் போர்காரியா பிராந்தியத்தில் உள்ள பார்மோரியா நகரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 61 பேர் ஒரு மரப்படகில் சுரங்கப் பணிகளுக்காக பென்ட்டி நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கோன்டா என்ற பகுதியில் நீர்சுழலில் சிக்கி அப்படகு கவிழ்ந்தது.இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 18 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மேலும் 20 பேர் நீர்சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டு காணாமல் போய்விட்டனர்.

Scroll to Top