தண்ணீர் ஒப்பந்தத்தில் பல கோடி பயனடைந்தோர் பட்டியலை வெளியிட வேண்டும்
September 30, 2014
முன்னாள் முதல்வர் காலிட் இப்ராஹிம் கையெழுத்திட்ட தண்ணீர் ஒப்பந்தத்தின் மூலம் எந்தெந்த நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் எத்தனை இலட்சம் ரிங்கிட் லாபம் அடைந்தனர் என்பதை தற்போதைய முதல்வர் வெளியிட வேண்டும் என அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.