சுமார் 470,000 மாணவர்கள் மறுதேர்வுக்கு வந்தனர்By admin / September 30, 2014 மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வு இன்று தொடங்கியது.இன்று காலை நாடளாவிய நிலையில் சுமார் 470,000 ஆறாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வுக்கு வந்தனர்.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin