ஷா ஆலமில், வங்கி பண பட்டுவாடா மையத்தை ‘ஹேக்’ செய்யப்பட்டு 116,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஜொகூர் மாநிலம் தொடங்கி, பெட்டாலிங் ஜெயா போன்ற இடங்களில் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Previous Post: UPSR மறுதேர்வு இன்று தொடங்கியது