பெட்டாலிங் ஜெயா, 16 அக்டோபர் 2026 : செல்காம் டிஜி நிறுவனம், புதிய ஐபோன் duo (iPhone Duo) கைப்பேசிக்கான முன்பதிவுகளை அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இக்கைப்பேசி அக்டோபர் 23ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.
மலேசியாவின் முதன்மையான, விரிவான, அதிவேக மற்றும் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்டுள்ள செல்காம் டிஜி, வாடிக்கையாளர்கள் ஐபோன் டியோவை எளிதாகப் பெறுவதற்குப் பல்வேறு நெகிழ்வான கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் Easy360 சாதனத் தவணைத் திட்டம், பழைய கைப்பேசிகளை மாற்றும்போது அதிகபட்சம் RM5,800 வரை மதிப்புத் தொகை, தகுதியான திட்டங்கள் மற்றும் கூடுதல் சேவைகளுடன் பிரத்தியேக வாடிக்கையாளர் வெகுமதிகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவை அடங்கும். விலை மற்றும் விற்பனை தொடர்பான முழுமையான விவரங்களுக்கு cdlink.net/iPhoneDuo என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.







