என் தமிழ்

கிள்ளான்:பலத்த மழையால் சாலை நெரிசல்

banjir-march8

கிள்ளான் பள்ளத்தாக்கில், குறிப்பாக, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் ஷா ஆலம், உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த திடீர் மழைக் காரணமாக அலுவலக நேரத்தில் வெளியிடங்களுக்குச் சென்றவர்கள் சாலை நெரிசல்களில் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த திடீர் மழையால் ஆங்காங்கே திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Scroll to Top