ஜெயஸ்ரீயின் அழகிற்கு ஏற்ப “ஓயாதே என் நெஞ்சே” பாடல் – கபிர் வாசுகியின் வசீகரமான குரலில்

ஜெயஸ்ரீயின் அழகிற்கு ஏற்ப “ஓயாதே என் நெஞ்சே” பாடல் – கபிர் வாசுகியின் வசீகரமான குரலில்

கோலாலம்பூர், 01/02/2025 : மெட்ரோ மாலை திரைப்படத்தை தொடர்ந்து ஹரன் மற்றும் ஷோபன் இணைந்து இயக்கிய “சிம்பில் மனுசன்” திரைப்படம் எதிர்வருகின்ற 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்திரவேல் சந்திரபோஸ், மோகன் சந்திர தாஸ், ஷாமினி ராமசாமி, ஜெயஸ்ரீ விஜயன், யவனேஸ் ராபர்ட், கோகுலராஜன், SP சரவணன் மற்றும் பலரும் நடித்துள்ள இந்த திரைப்படம் மெட்ரோ மாலை திரைப்படம் போலவே வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் விளம்பரங்களை பார்க்கையில் புரிகிறது.

திரைப்டத்தில் முதல் பாடலான ”ஓயாதே என் நெஞ்சில்” ஜனவரி 31 காம்ரேட் பிக்சர்ஸ் யூடியூபில் வெளியிடப்பட்டது. கபிர் வாசுகி எழுதி இசையமைத்து பாடியுள்ள இந்த பாடல் திரைப்படத்தை குறித்த ஒரு சரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாடலை கேட்க கீழுள்ள லிங்கை சுட்டவும்.

#OyaatheEnNenje
#SimpleManusan
#KaberVasuki
#Rakhooo
#Shehnaz
#aftermetromaalai
#MalaysianCinema
#MalaysianTamilMovie
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia