பராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் – மலேசியா

பராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் - மலேசியா

பாரிஸ் , 04/09/2024 : முஹம்மது ஜியாத் சோல்கேஃபிளை 17.18 மீட்டர் தூரம் எறிந்து பராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் மலேசியா மற்றொரு பெருமையான தருணத்தைக் கொண்டாடுகிறது.