என் தமிழ்

ஒன்பதாவது கிழக்கு பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் தரையிரங்கியுள்ளார்

ரஷ்யா, 04/09/2024 : 9வது கிழக்கு பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் இன்று காலை தரையிரங்கியுள்ளார்.

இந்த விஜயம் நிச்சயமாக மலேசியாவிற்கு சிறந்த பலன்களை கொண்டு வரும், குறிப்பாக மலேசியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் உறவுகளையும் வலுப்படுத்துவதில் பெரும் பங்கற்றுமென பிரதமர் தெரிவித்தார்.

Scroll to Top