என் தமிழ்

Online Tamil News Malaysia

ஜி.வி.பிரகாஷ் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா ஆனந்த்

Online Tamil News Malaysia

டிசம்பர் 28, இசையமைப்பாளராக இருந்து ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் ஆனந்தியுடன், எம்.ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

Scroll to Top