முதியோர் தீபாவளி அன்பளிப்பு admin November 2, 2015 நவம்பர் 2, ம.இ.கா கோலலங்காட் தொகுதி இளைஞர் பிரிவு ஆதரவு சுங்கை சீடு தோட்ட இளைஞர்கள் முதியோர் தீபாவளி அன்பளிப்பு. கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் கலந்துகொண்டார்.