செப்டம்பர் 8, நடிகை இலியானா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். 2012ஆம் ஆண்டு இந்தி படங்களில் நடிக்க வந்தார். நடித்து வந்தார். இதனால் மும்பையில் செட்டில் ஆனார். இவரது படங்கள் ஓரளவு ஓடின. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. அசின் தமிழில் இருந்து இந்திக்கு சென்று படவாய்ப்பு இல்லை என்றாலும், பிரபல தொழில் அதிபரை காதலித்து மணக்க இருக்கிறார். இவரிடம் எந்த தொழில் அதிபர் சிக்குவாரோ என்று மும்பை பட உலகில் பேசிக்கொள்கிறார்கள்.





