என் தமிழ்

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இன்று துவங்கியது

313

செப்டம்பர் 8, 6ஆம் வகுப்புக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இன்று நாடு முழுவதும் தெடங்கியது. இதில் சுமார் 455,929 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் 446,511பேரும் தனியார் பள்ளி மாணவர்கள் 9418 பேரும் தேர்வு எழுதுகின்றனர் என கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

Scroll to Top