மலேசிய இளம் பாடகர் ஹேமித்ரா மேடையில் தனியாக பாடி அனைவரையும் ஈர்த்தார்
ஜொகூர் பாரு, 26/08/2024 : தென்கிழக்கு ஆசிய தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வர்த்தக கண்காட்சியில் பொது மக்களை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
Read More