வண்ணங்கள்

செந்தோழன் செங்கதிர்வாணன் 3வது போஸ்டர் வெளியிட்டார் தன் ஸ்ரீ விக்னேஸ்வரன்

காஷ் வில்லன்ஸ் தயாரிப்பில் கோவிந்த் சிங் இயக்கத்தில் உருவான செங்கதிர்வாணன் திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் 17/06/2022 அன்று ம.இ.கா தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களால் வெளியிடப்பட்டது.