நாட்டில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு சிற்றரசு நிறுவனங்களுக்கு மலேசியா அழைப்பு
அபு தாபி[UAE], 15/01/2025 : புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தி.பி.பி மற்றும் தரவு மையங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்யுமாறு, ஐக்கிய அரபு சிற்றரசைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மலேசியா