தண்ணீர்மலை, 15/01/2025 : பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் – தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம்(மலை) கோவில் நிர்வாகம் ஏற்பாட்டில் 26 ஜனவரி 2025 அன்றும் மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை “ஞானச்சுடர் – தைப்பூச சமயப் பேருரை” நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. வாட்டர்பால் கணேசர் கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் S. பாண்டிதுரை அவர்கள் உரையாற்ற இருக்கிறார். அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர்.
#PenangHinduEndowmentsBoard
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.