ரவாங் புனித யூதா ததேயு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு வழிபாடு
ரவாங், 25/12/2024 : அன்பின் சிகரமாய் குழந்தை இயேசுவை வீடுகளில் கொண்டாடுவதற்கு முந்தைய நாளில், உலகமெங்கிலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துவர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்பர். அந்த வகையில்,