மலேசியா

“புதியதோர் சமுதாயம்” மருத்துவ மற்றும் சமூக முகாம்

ஷாஆலம், சிலாங்கூர்- இன்று 21/9/2014  காலை  SITF ‘Special Implementation Task Force ஆதரவுடன் தமிழ் மணி மன்ற ஏற்பாட்டில் புதியதோர் சமுதாயம் என்ற தலைப்பில் மருத்துவ மற்றும் சமூக

பகாங் மாநில ”நாம்” அலுவலக திறப்பு விழா

  கராக், பகாங் – பகாங் மாநில நாம் அலுவலகம் 20/9/2014 அன்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சரும் , நாம் பேரியக்கத்தின் தலைவருமான டத்தோ

ஐ.நா சபையில் பேசுவதற்காக பிரதமர் நியூயார்க சென்றடைந்தார்

பிரதம மந்திரி டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஐ.நா. சபை பொதுக்குழுவில் பேசுவதற்காக மலேசிய நேரப்படி இன்று 21/09/2014 காலை நியூயார்க் சென்றடைந்தார். தனது மனைவி

அட்லிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

முன்னாள் மாணவர் தலைவர் ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று தீர்மானித்த கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.

இடி மற்றும் கனமழையால் கார்கள் சேதம்

பாயான் பாருவில் உள்ள  கிறிஸ்டர் பாயிண்ட் எனுமிடத்தில் 19/09/2014 மாலை இடி மற்றும் புயலுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பெயர் பலகைகள் விழுந்ததில்,அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன,

உணவை வீணாக்குபவர்கள் மீது நடவடிக்கை : மலேஷியா முஸ்லீம் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் தலைமை ஆர்வலர் டத்தோ நஜிம் ஜோகன் வலியுறுத்தல்

யாரெல்லாம் உணவை வீணாக்குகின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்க வேண்டும் என்று மலேஷியா முஸ்லீம் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சமூக ஆர்வலர் டத்தோ நஜிம் ஜோகன் கூறியுள்ளார். உணவு

மலேசியாவிற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு MH17 விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்திற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ அனிஃபா

கடத்தல் குழுக்கள் மூலம் சபா கடலுக்கு அச்சுறுத்தல்

பணத்திற்காக தெற்கு பிலிப்பைன்ஸ் கடத்தல் குழுக்கள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் சபா கிழக்கு கடற்கரையோரம் ஊரடங்கு உத்தரவை அக்டோபர் 5 வரை நீட்டிக்க பாதுகாப்பு படைகள் உத்தேசித்துள்ளன. மேலும்

சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனை : நல்ல முடிவு எடுக்க சுல்தானுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்

சிலாங்கூர் முதலமைச்சர் பிரச்சனையில் நல்ல முடிவை விரைவாக சுல்தான் எடுக்க அவருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.