என் தமிழ்

இடி மற்றும் கனமழையால் கார்கள் சேதம்

news7

பாயான் பாருவில் உள்ள  கிறிஸ்டர் பாயிண்ட் எனுமிடத்தில் 19/09/2014 மாலை இடி மற்றும் புயலுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பெயர் பலகைகள் விழுந்ததில்,அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன, இச்சம்பவத்தைத் அடுத்து, பாயான் பாரு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 

Scroll to Top