கட்சியின் துணைத் தலைவருக்கு எந்த அதிகாரத்தையும் நான் வழங்கவில்லை: டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல்
ஜனவரி 23, ஆர்.ஓ.எஸ். விவகாரங்கள் குறித்து கட்சியின் துணைத் தலைவர் உட்பட சில தரப்பினரும் பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருவதையும் நான் அறிவேன். மஇகாவின் சட்டவிதிகளுக்கு