திறனாற்றலை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வழி உற்பத்தியை அதிகரிக்கலாம்
கோலாலம்பூர், 04/03/2025 : தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி TVET-இல் திறனை அதிகரிப்பது, செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது, திறன் பயிற்சி மையங்களை உருவாக்குவது