SIPKPM திட்டத்தின் வெற்றி; எஸ்பிஎம் மாணவர்களின் இடைநிற்றல் எட்டாயிரமாக குறைப்பு
கோலாலம்பூர், 14/02/2025 : செயற்கை நுண்ணறிவு, AI தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்பட்டிருக்கும் SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறையினால் எஸ்பிஎம் மாணவர்களிடையே இருந்த இடைநிற்றல் பிரச்சனை