ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு- கோபிந் சிங். பள்ளி மேலாளர் வாரியம் ஆர்.ஓ.எஸ் சான்றிதழைப் பெற்றது
கோலாலம்பூர், 25/02/2025 : நெடுங்காலமாக சொந்தக் கட்டடம் இல்லாமல் இயங்கி வந்த , ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலக்கவியல் அமைச்சர் உறுதியாகக்