நகர்ப்புற புதுச்செயலாக்கம் மடானி அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்ல
ஜாலான் பார்லிமன், 25/02/2025 : நகர்ப்புற புதுச்செயலாக்கம் மடானி அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்ல. மாறாக, நகர்ப்புற புதுச்செயலாக்க வழிக்காட்டி வகுக்கப்பட்ட 2012-ஆம் ஆண்டு முதலே தொடங்கப்பட்டு